கயத்தார் நொச்சிகுளம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..
தூத்துக்குடி- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்துக்குட்பட்ட நொச்சி குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் திமுகவின் முக்கிய பிரமுகர்களும் …
தேனி மாவட்டம் பெரியகுளம் RMTC பணிமனை முன்பு இரண்டு ATM செயல்படுவதில்லை – வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை..
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் RMTC பணிமனை முன்பு இரண்டு ATM உள்ளன .அங்கு ஒருவர் பணம் எடுக்க செல்கிறார்…
தேனீ மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் – கீழவடகரை ஊராட்சித்தலைவர் செல்வராணி செல்வராஜ் ஆணையிட்டு சுகாதார பணியாளர்களால் குப்பைகள் அகற்றப்பட்டது…
தேனீ – தேனீ மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் உள்ள தென்கரை காவல்நிலையம் உள்ளது .PDC விளையாட்டு மைதானம் உள்ளது .காலை…
வருஷநாடு ஊராட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு குப்பையை பரிசாக வழங்கப்படுகிறது..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை பலதரப்பட்ட போராட்டங்களுக்கு பின்பு…
வருஷநாடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு என புகார்..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள வருஷநாடு ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பல லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பணித்தள…
மீண்டும் கொரானா – மக்களுக்கு எச்சரிக்கை..
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து பகுதிகளிலும் நியாயவிலை கடைகளில் கூட்டம் அதிகமாக வருகிறார்கள் .நியாயவிலை கடையில் பணிபுரியும் பணியாளர்கள்…
சிங்கராஜபுரம் ஊராட்சியில் மீண்டும் தடுப்பூசி முகாம்..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் சிங்க ராஜ புரம் ஊராட்சியில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் இதுவரை தடுப்பூசி…
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மயிலம் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றிய செயலாளர் மா.கலைச் செல்வன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரிபுரா…
வருஷநாடு ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
வருஷநாடு – உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எதிர்வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில்…
தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன் – காஷ்மீரிலிருந்து குமரிக்கு ஐம்பத்தி ஆறு மணி நேரத்தில் காரில் வந்த வாலிபர் சாதனை!!
கன்னியாகுமரி – மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் தூர்வீர்சிங் வயது (36) இவர் மும்பையில் உணவகம் நடத்திவருகிறார். இவருடைய தந்தை மனீந்தர்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம்
கன்னியாகுமரி – நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டசபையில் இதுவரையில் சிறப்பு…
ஓசூரில் புதிய காவல்துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்றார்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல்துணை கண்காணிப்பாளராக அரவிந்த் .ஐபிஎஸ் பதவி ஏற்றுக்கொண்டார். புதியதாக பதவியேற்றுள்ள உதவி காவல் துணை கண்காணிப்பாளருக்கு செய்தியாளர்கள்…
வெங்கந்தூரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார்
திண்டிவனம் – திண்டிவனம் அடுத்த வெங்கந்தூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் செஞ்சி…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு…
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்…
மதுரை மாவட்டம் கீழையூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி..
மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் கீழவளவு பஞ்சாயத்துக்குட்பட்ட கீழையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…
கடமலை மயிலை ஒன்றியத்தில் பெற்றோருக்கு தொல்லை கொடுத்த மகன் கைது..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம், வருசநாடு ஊராட்சி, ராஜவேல் நகரில் குடியிருந்து கூலி வேலை செய்துவரும் பால்பாண்டி என்பவருடைய மகன்…
தும்மக்குண்டு கிராமத்தில் மது விற்ற ஒருவர் கைது- 50 மதுபாட்டில்கள் பறிமுதல்..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சட்டவிரோதமாக லாப நோக்கத்துடன் மது…
சிறைத் துறை அலுவலகம் முற்றுகை போராட்டம்.
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்திய தேசிய லீக் கட்சி சிறைத் துறை அலுவலகம்…
ஆறு புதிய ரயில்களை இயக்க தென்னக இரயில்வே முடிவு…
மதுரை – சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று இரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரியிருந்தேன். அதன் பின்…
பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கப் படாததால் பக்தர்கள் ஏமாற்றம்..
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜர் ஆலயம் உள்ளது. அங்கு ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆலய வழிப்பாடுக்கு…
கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்கப்படும் அமைச்சர் உறுதி..
கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் என்_சுரேஷ்ராஜன் முயற்சியில் கன்னியாகுமரி கடல்…
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியின் சார்பில் 18-வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி 100% போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து வார்டுகளிலும்…
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரிக்கடவு ஊராட்சியில் மரம் நடு விழா நடைபெற்றது.
திண்டுக்கல்- திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியம், கோரிக்கடவு ஊராட்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர், இ.பெரியசாமி BA.,BGL., மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள்…
விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவன் திடீரென இறந்ததால் பரபரப்பு….
விக்கிரவாண்டி ஒன்றியம் மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினாயகமூர்த்தி,42: விவசாயி ,இவரது மகன் தினேஷ்,17: வா.பகண்டை அரசு மேல்நிலை பள்ளியில் + 2…
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி …
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார் .விக்கிரவாண்டியை சேர்ந்தவர்…
வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டி விவசாயிகள் கோரிக்கை
மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அருகே காயாம்பட்டி கிராமத்தில் வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தரக்கூடிய விவசாயிகள்…
அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஆலோசனை .
வேப்பூர் – அனைத்து ஊராட்சிகளிலும் சிசிடிவி, கேமரா பொறுத்த, வேப்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை வழங்கபட்டதுகடலூர்…
மூளை வாஸ்குலர் குறைபாட்டுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை- மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை!!
மதுரை – தமிழக அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை வாஸ்குலர் குறைபாடுகளுக்கு அதிநவீன கதிரியக்கச்…
கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த கோரிக்கை…
கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் வைத்து குமரி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன்…