எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது.ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்.
R-10 எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்கு ழுவினர் நேற்று மதியம், நெசப்பாக்கம், கண்ணதாசன் 2வது தெருவில் […]