விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்து செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல்…
Author: HelloMirrorMadras.com@2021
விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி ஒன்றியத்திலுள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூர்…
முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்
காஞ்சீபுரம் – முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார் தலைமையில்…
சிறுபாக்கம் கிராமத்தில் கிணற்றில் விழுந்து முதியவர் சாவு
வேப்பூர் – கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சிறுபாக்கம் கிராமம், எஸ்,புதூர் சாலையில் ஆண்டவர் கோயில் அருகில் வசித்து வருபவர் மொட்டையன்…
தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோன தடுப்பூசி போடும் முகாம்
தேனி – தேனி மாவட்டம் தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமில் தாமரைக்குளம் பேரூராட்சி செயல்…
கோவையில் மூன்று இடங்களில் புதிதாக மகளிர் காவல் நிலையம்.
கோவை கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் ஸ்டேசன் சார்பாக போலீசாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.இதில் 150…
*டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பாரதிய டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்*
மதுரை – டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம்,டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பணி நேரத்தை திருத்தம்…
அம்மாவை காணாத ஏக்கத்தில் மகன் மயங்கி விழுந்தான்!
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவிலை சேர்ந்த சாகுல்ஹமீது பாத்திமா தம்பதினர் ஓராண்டு வாழ்ந்த நிலையில் கருத்து வேறுப்பாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து…
ஹலோ மிரர் மெட்ராஸ் செய்தி எதிரொலியாக வருஷநாடு பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்த மாவட்ட நிர்வாகம் தயார்!
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு ஊராட்சியை மையப்படுத்தி வருஷநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில்…
பி எம் எஸ் பாரதியா ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக மறைந்த உறுப்பினர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல்!
கன்னியாகுமரி- கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் சந்திப்பில் பிஎம்எஸ் பாரதிய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் சுமார் 35 ஆண்டுகளாக…
75 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் சுதந்திர தொடர் ஓட்டம்
கன்னியாகுமரி – 75 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு…
கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே லெமூரியா வர்மக்களரி அடிமுறை புதிய தற்காப்பு கலை பயிற்சி!
கன்னியாகுமரி – முருகன் குன்றம் அருகே லெமூரியா வர்மக்களரி அடிமுறை புதிய தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை திமுக தலைமை செயற்குழு…
தமிழக அரசின் உத்தரவின்படி நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நேற்று முதல் 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகள் துவங்கின.
கன்னியாகுமரி – இன்றைய தினம் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய்…
கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்று வருச நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவன்!
வருஷநாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்…
கடமலை மயிலை ஒன்றியத்தில் மீண்டும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வருசநாடு கடமலைக்குண்டு முறுக்கு கோடை வாய்க்கால் பாறை ஆகிய…
டி.ஆண்டிபட்டி 100 % காப்பீடு செய்துள்ள ஊராட்சி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மதுரை: வாடிபட்டியருகே உள்ள டி. ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நூறு கிராமதிலுள்ள மக்கள் நூறு விழுக்காடு காப்பீடு…
பள்ளிக் கல்வித்துறை சார்பில்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
மதுரை- மதுரை மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்…
கோபால்நாயக்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை!
திண்டுக்கல் – பழனி ரோட்டில் உள்ள கோபாலசமுத்திரம் கரையில் கோபால்நாயக்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பழனி சட்டமன்ற…
கடமலைக்குண்டு செல்லப்பிள்ளை கோபாலை மீட்க தன்னார்வலர்கள் முன் வருவார்களா
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்பவர் கடந்த 20 வருடங்களாக கடமலைக்குண்டு பகுதி மக்களின்…
கடமலைக்குண்டு சுடுகாட்டை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
வருஷநாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் சுமார் 8,500 வாக்காளர்களும் 4500 குடும்பங்களும்…
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வைகை பறையர் பூங்காவின் ஆபத்தான நிலை!
வருஷநாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேனி மாவட்டத்திலேயே சுற்றுலா தளங்களில் புகழ்பெற்றது. இந்த வைகை அணை பூங்கா…
மண்டபம் அருகே படகில் இருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு
ராமேசுவரம் – ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்துள்ள தர்ஹாவலசை கிராமத்தை சேர்ந்த மீனவர் முனீஸ்வரன் சனிக்கிழமை மாலை தனது நண்பர்கள் திருக்குமார்,…
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஆசிரியர் தின நிகழ்ச்சியை பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடினார்!!
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை கெளரவிக்கும் விதமாக மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு மரியாதை நிமிர்த்தமாக பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் பரிமாறியும்…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது!!
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பாராட்டுச்…
“World Moral Day” “Ithu Namma Cycling Group- INCG” by World Humanitarian Drive
World Humanitarian Drive [WHD] is an International NGO founded by Dr. Abdul Basit Syed, a global…