காட்டுமன்னார்கோவிலில் மறைந்த எல். இளைய பெருமாள் அவர்களின் 16வது ஆண்டு நினைவஞ்சலி

கடலூர் – கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு தலைவர் மனித உரிமைக் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்பி எம்எல்ஏ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மறைந்த அய்யா எல்.இளைய பெருமாள் அவர்களின் 16வது ஆண்டு நினைவஞ்சலி. நகர செயலாளர் நாகராஜன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி துணை செயலாளர் சக்திவேல் ராவணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் மெய் இளந்தமிழன் வானமாதேவிராஜா  மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »