தேனி மாவட்டத்தில் எம்பலாயிஸ் பெடரேஷன் தேனீ கிளை மாநில செயற்குழு பிரசார கூட்டம்

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை மின்சார அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் R .மூக்கையா தலைமையில், எம்பலாயிஸ் பெடரேஷன், தேனீ கிளை மாநில செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்க பிரசார கூட்டம் நடைபெற்றது. .இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் AE ஜான் ,முத்துமாயன் பீர் முகமது கிருஷ்ணமூர்த்தி, CITU கணபதி ,சுப்புராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .அனைவரும் முகக்கவசம் சமூக இடைவெளி கிருமிநாசினி கடைபிடிக்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »