திண்டுக்கல் – பழனி ரோட்டில் உள்ள கோபாலசமுத்திரம் கரையில் கோபால்நாயக்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. ஐ.பி.செந்தில்குமார் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்.