தனிஷ்க் வழங்கும் தந்தேராஸ் சலுகை மூலம் பண்டிகைக் கால மகிழ்ச்சியை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!

தங்கநகைகளின் செய்கூலி மற்றும் வைர நகைகளின் மதிப்பில் 20 சதவீதம்* வரை தள்ளுபடி..

சென்னை, அக்டோபர் 2022: டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் (Tanishq) பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட ஒரு அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இப்போது தங்கநகைகளின் செய்கூலி மற்றும் வைர நகைகளின் மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடியைப் [20%* off on making charges of Gold & on Diamond jewellery value.] பெறும் வகையில் சலுகைகளை தனிஷ்க் அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை தனிஷ்க் உடன் கொண்டாடுவதுடன் இந்த சலுகைகள் மூலம் வீட்டிற்கு செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு செல்லலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை அமலில் இருக்கும். சலுகைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, உங்களுக்கு அருகிலுள்ள தனிஷ்க் விற்பனை நி லையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.tanishq.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

விழாக்கள் உற்சாகத்துடனும், பிரம்மாண்டத்துடனும் கொண்டாடப்பட வேண்டும். தனிஷ்க்-கின் பிரத்யேக பண்டிகைக் கால நகைத் தொகுப்பான ‘அலேக்யா’ தொகுப்பு,[Alekhya] பண்டிகைக் கொண்டாட்டத்தில் உங்களை திளைக்க வைப்பதை உறுதி செய்கிறது. மிகவும் குறிப்பிடத்தக்க மினியேச்சர் மற்றும் பிச்வாய் ஓவியங்களை [notable Miniature &Pichwai paintings] அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பெற்ற அற்புதமான ‘அலேக்யா’ தொகுப்பு, பழமையான, செழுமையான இந்திய கலை வடிவங்களின் அழகை நினைவூட்டுகிறது.

பிரமிக்க வைக்கும் பண்டிகைக் கால நகைத் தொகுப்பு, அரசர் காலத்தில் பிரமிக்க வைத்த ராஜநகைச் சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய ஓவியங்களின் தன்மையையும் இது காட்டுகிறது. இந்தஆண்டு, தனிஷ்கின் பண்டிகைத் தொகுப்பு, பழங்கால கலை வடிவத்தைப் போலவே நுணுக்கமான கைவினைத் திறன் மற்றும் துல்லியமான அழகியலை வெளிப்படுத்தும் வகையான ஒன்றாகும். அலேக்யாநுணுக்கமான, கலாச்சார மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளின் மிக நேர்த்தியான கலவையாகும். இது நவீன உணர்வுகளுடன் கைவினைத் திறனுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. இந்த நகைத்தொகுப்பு, கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் கிருஷ்ணர் தொடர்பான சிறு ஓவியங்களின் மூலம் கதைகளை சித்தரிக்கும் பிச்வாய் வகை ஓவியங்களின் நுணுக்கமான ஓவியங்களில் ஈர்க்கப்பட்டு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் முகலாய, ராஜஸ்தானி மற்றும் பஹாரி [Mughal, Rajasthani & Pahari courts] கட்டடங்களின் குறிப்பிடத்தக்க பாரம்பரிய ஒவியங்களான மினியேச்சர் வகை ஓவியங்களில் ஈர்க்கப்பட்டு அதை அடிப்படையாகக் கொண்டும் இந்த பிரத்தியேகமாக நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அழகானதாவரங்கள், நுணுக்கமான வடிவமைப்புகளும் கூட துல்லிய வெளிப்படும் வகையில் முழுமையான அலங்காரம், நுணுக்கமான ஸ்ட்ரோக்குகள், தாமரை விதைகள், துடிப்பான வண்ணங்கள் மற்றும் ஓவியங்களின் மீது ஈர்ப்பை உருவாக்கும் அலங்கரிக்கப்பட்ட அம்சகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அற்புதமான வடிவமைப்புகள் இந்த நேர்த்தியான நகைத் தொகுப்பில் உள்ளன. ஒவ்வொரு நகையும் பிரோய் (Piroi), எனாமல் போன்ற பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்த நகைகள் மற்றும் தங்கம் மற்றும் குந்தன் நுட்பங்களுக்கு நவீன கவர்ச்சியின் அழகைச் சேர்க்கிறது. இந்த நுட்பங்களைப் பயன்படுத்துவது கம்பீரத்தையும் தனிச் சிறப்பையும் சேர்க்கிறது.

கைவினைஞர்களின் அற்புதப் படைப்புகள் நகைக் கலைஞரின் கற்பனையை கலை வண்ணமாக்கிப் பெருமையுடன் பிரதிபலிக்கின்றன. அத்துடன் அலங்காரத்தின் ஒரு உருவகமாகவும் இவை இருக்கின்றன. இது பண்டிகை விடுமுறைக் காலத்திற்கான நகை அலங்காரத்தின் மகத்துவத்தை அதிகரிக்கிறது.

தீபாவளிப் பண்டிகையின் உற்சாகத்தின் போது, நகைகளினால் உண்டாகும் மகிழ்ச்சியும், உற்சாகமும், அழகும் இல்லாமல் எந்த கொண்டாட்டமும் நிறைவடையாது. நகைகள் பண்டிகை மனிநிலைக்கு மேலும் மகிழ்ச்சியைச் சேர்க்கும். தனிஷ்க்-கின் அலேக்யா நகைத் தொகுப்பு பாரம்பரிய இந்திய நகைகளுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

அலேக்யா நகைத் தொகுப்பின் நகைத் தயாரிப்புகளுக்கான விலை ரூ.70,000 முதல் தொடங்குகிறது. பிரத்தியேக அலேக்யா தயாரிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள www.Tanishq.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »