மதுரையில் சௌராஷ்டிரா சபை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்எல்ஏ எஸ் எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது…

சௌராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜகுவா குமரன் முன்னிலையில் முன்னேற்றக் கழக தலைவர் ராமதாஸ் சமூக நல பேரவை நிர்வாகி குபேந்திரன் மகளிர் கூட்டமைப்பு நிர்வாகக்குழு உறுப்பினர் துர்கா மோகன்ராம் பங்கேற்றனர்.

மேலும் ஸ்ரீமந் நாயகி மந்திர் செயலாளர் மோகன் ராம், செயலாளர் மோகன் ராம், சௌராஷ்ட்ரா நெக்ஸ்ட் ஜென் செயலாளர் சரவணன், ஜிம் தலைவர் சுப்பிரமணியன் கோவிந்தா தூய சேவா சங்க நிர்வாகி சிவக்குமார், சித்தா ஆயுர்வேத மருத்துவ சங்க நிர்வாகி கணேசன், சௌராஷ்ட்ரா வங்கி துணைத் தலைவர் சந்திர பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
அரசியல் தொழில் வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »