கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சியில் சிறப்பாக கொரானா தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்டு 100% இலக்கை எட்டிய ஊராட்சிக்கு சான்றிதழ்….

தேனி – தேனி மாவட்ட ஆட்சியரின் கரங்களால் தும்மக்குண்டு ஊராட்சிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருஷநாடு, தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சியில் சிறப்பாக கொரானா தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்டு 100% இலக்கை எட்டிய தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்னக்காளை -க்கு தேனி மாவட்ட ஆட்சியர் கே வி முரளிதரன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »