கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி…

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி. ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலகம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சதீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கோ. மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி ராஜகோபால், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »