ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் சாலை பைபாஸ் மேம்பாலம் புறவழிச்சாலையில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் சாலை பைபாஸ் மேம்பாலம் புறவழிச்சாலையில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒட்டன்சத்திரம் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது, மேலும் இவர் குறித்து அடையாளம் தெரிந்த நபர்கள் உடனடியாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு கீழ்கண்ட தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
9498101548 / 9498186930

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »