அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ..

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலை கட்சி சார்பாக அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் நாகரத்தினம்  மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »