தென்கரையில் உள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி (மறைந்த ) ப .விஜயலட்சுமியின் திரு உருவப்படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் மலரஞ்சலி

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள கழக ஒருங்கிணைப்பாளர் அவரது இல்லத்தில் ஓ .பன்னீர்செல்வத்தின் மனைவி (மறைந்த )ப .விஜயலட்சுமியின் திரு உருவப்படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் மலரஞ்சலி செலுத்தி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர் செல்வம் ,தேனி  பாராளுமன்ற உறுப்பினர் ப . ரவீந்திரநாத்குமார் ,ப .ஜெயபிரதீப் மற்றும் குடும்பத்தினருக்கு தனது இரங்கல் செய்தியை தெரிவித்து ஆறுதல் கூறினார் .இவ்வருகையின்போது பாஜக முக்கிய தலைவர்களும் தேனி  மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டி உடனிருந்தார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »