வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் குமணன் தொழு ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வட்டார மருத்துவர் ஜீவகன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், சுகாதார செவிலியர்கள் ராதிகா, ரேவதி, முத்துலட்சுமி ஆகியோர் ஈடுபட்டனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.