மேக்ஸ் லைஃப் வாடிக்கையாளர்களுக்கான பியூர் குரோத் நிதியை அறிமுகப்படுத்தி உள்ளது

பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் பாலிசிதாரர்களுக்கு நடுத்தர முதல் நீண்ட கால வருவாயை வழங்குவதே இந்தநிதியின் நோக்கமாகும்

ஃப் பியூர் குரோத் ஃபண்ட் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமூகப் பொறுப்பான முதலீட்டுத் தேர்வை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, மருந்துகள் போன்ற துறைகளின் வளர்ச்சி நிஃப்டி-50 மற்றும் நிஃப்டி-500களைக் கடந்து, இந்தியாவில் நிலையான முதலீடு ஒரு உறுதியான சாதனைப் பதிவைக் கொண்டுள்ளன. வாடிக்கையாளர்கள் காலப்போக்கில் கவர்ச்சிகரமான வருமானத்தை ஈட்டுவதற்கு இந்த நிதி உதவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

லார்ஜ் கேப் பங்குகளின் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்யும் தனிப் பயனாக்கப்பட்ட பியூர்-ஈக்குவிட்டி அளவு கோலுடன் இணைக்கப்பட்டுள்ள நிதியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு நடுத்தர முதல் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (“மேக்ஸ் லைஃப்”/ “கம்பெனி”) தனது பியூர் குரோத் ஃபண்ட் நிதித்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உட்பட வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு எத்திக்கல் நிதித்திட்டமாகும். இது, இந்திய சந்தையில் சமூகப் பொறுப்புள்ள முதலீட்டு வழிகளைத் தேடுவோரின் தேவைகளை ஈடேற்றுகிறது. மேக்ஸ் லைஃப் ஆன்லைன் சேமிப்புத் திட்டம் (UIN: 104L098V05), ஃபிளெக்ஸி வெல்த் பிளஸ் (UIN: 104L115V02) மற்றும் ஃபிளெக்ஸி வெல்த் அட்வான்டேஜ் (UIN: 104L121V01) திட்டங்களுடன் இந்த நிதித்திட்டம் கிடைக்கும்.

மேக்ஸ் லைஃப் பியூர் குளோத் ஃபண்ட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகும் நிறுவனங்களின் பெரிய அளவிலான பங்குகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மதுபானங்கள், புகையிலை, குறிப்பிட்ட விலங்கு பொருட்கள், சூதாட்டம், பொழுதுபோக்கு, வங்கி, நிதிச் சேவைகள் போன்ற துறைகளில் இருந்து தங்கள் வருமானத்தில் கணிசமான பங்கைப் பெறும் நிறுவனங்களில் இந்தப் புதிய நிதி முதலீடு செய்யாது.

மேக்ஸ் லைஃப் நிறுவனத்தின் மூத்த இயக்குநரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான மிஹிர் வோரா “மேக்ஸ் லைல் நீண்ட கால வள உருவாக்கம் மற்றும் மூலதன மேம்பாட்டிற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.

நிறுவனத்தின் மாற்றத்தக்க நிலைத்தன்மை உத்திக்கு இணங்க, மேக்ஸ் லைஃப் சஸ்டைனபிள் ஈக்விட்டி ஃபண்ட், சமூகப் பொறுப்புள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் மற்றும் முதலீட்டுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகத் தரங்களை மதிப்பிடும் கருப்பொருள் சலுகையாக மே 2022 இல் தொடங்கப்பட்டது.

மேக்ஸ் லைஃப் பற்றி (www.maxlifeinsurance.com

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது மேக்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஆக்சிஸ் பேங்க் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். மேக்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் என்பது மேக்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும். ஏஜென்சி மற்றும் மூன்றாம் தரப்பு விநியோக பங்காளிகள் உட்பட பல சேனல் விநியோகம் மூலம்மேக்ஸ் லைஃப் விரிவான பாதுகாப்பு மற்றும் நீண்ட கால சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குகிறது,

மேக்ஸ் லைஃப் இரண்டு தசாப்தங்களாக தேவை அடிப்படையிலான விற்பனை செயல்முறை, ஈடுபாடு மற்றும் சேவை வழங்கல் மற்றும் பயிற்சி பெற்ற மனித மூலதனத்திற்கான வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம் அதன் செயல்பாடுகளை உருவாக்கியுள்ளது. 2021-22 நிதியாண்டிற்கான பொது வெளிப்பாடுகள் மற்றும் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட நிதிகளின்படி, மேக்ஸ் லைஃப் INR 22,414 கோடி என்னும் மொத்த எழுத்துப்பூர்வ பிரீமியத்தை எட்டியுள்ளது.


[

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »