முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை சி.ஆர்.குணசேகரன் நேரில் சந்திப்பு

காஞ்சிபுரம் –

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான 
எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.ஆர்.குணசேகரன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். அப்பொழுது செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »