மதுரை – மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அன்னாரது திருஉருவச் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.