பொதுமக்களுக்கு தடுப்பூசி

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியபகுதிகளான வடபுதுப்பட்டி ,சருத்துப்பட்டி ,G கல்லுப்பட்டி ,எருமலைநாயக்கன்பட்டி ,குள்ளப்புரம் ,ஜெயமங்கலம் ,தேவதானப்பட்டி ,சில்வார்பட்டி ,மேல்மங்கலம் ,வடுகபட்டி ,தாமரைக்குளம் ,கீழவடகரை ,மையில்தாயம்மாள் திருமண மண்டபம் ,நாயுடு திருமண மண்டபம் ,அரசு மருத்துவமனை ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,ஜெயராஜ் அன்னபாக்கியம் ,ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . அனைவருக்கும்  முகக்கவசம் ,கிருமி நாசினி ,சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது .அந்தந்த பகுதிகளில் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் .சமூக பணியாளர்களும் சுகாதார பணியாளர்களும் அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர் .அந்தந்த பகுதிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது
Attachments area

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »