தேனி  மாவட்டம் பெரியகுளம் வடகரை நாயுடு திருமண மண்டபத்தில் முன்னாள் நகர செயலாளர் எ எஸ் ரவி இவர்கள் இல்ல திருமண விழா

தேனி  மாவட்டம் பெரியகுளம் வடகரை நாயுடு திருமண மண்டபத்தில் முன்னாள் நகர செயலாளர் எ எஸ் ரவி இவர்கள் இல்ல திருமண விழாவில் மணமக்கள் (ஸ்ரீரகுநாத் -சங்கவி ) தேனி  வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் ,செல்வேந்திரன் மாநில உயர்நிலை செயற்குழு உறுப்பினர் எல் மூக்கையா நகர செயலாளர் முரளி அதேபோல் மாங்கனி மஹாலில் சரவணன் -சுபா ஆகியோர் திருமணத்தின்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர் .பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற அனைத்து  திருமணங்களிலும் கலந்து கொண்டனர் .அனைவரும் முகக்கவசம் , கிருமிநாசினி , கைகழுவுதல் அரசின் வழிகாட்டுதலின்படி கடைபிடிக்கப்பட்டது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »