திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் பயணம் செய்த சுதாகர் என்பவர் 1,34,000 தொகையுடன் தவறவிட்ட கருப்பு நிறபேகை உதவி கண்காணிப்பாளர் செல்வி கிரண் ஸ்ருதி தலைமையில் கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ராஜசேகரன் கண்டு பிடித்து உரியவரிடம் வழங்கினார்.