திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா

திருப்பூர் – திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி வடக்கு ஒன்றிய சார்பில் பொதுமக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அண்ணாச்சி சதீஷ் வடக்கு ஒன்றிய துணைத்தலைவர். முகிலன் வடக்கு ஒன்றிய செயலாளர். மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சுந்தர் பாலாஜி .வல்லரசு .சரண். மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »