மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய ஆலங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை காண சிறப்பு கிராம சபை கூட்டம் பெரிய ஆலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை பார்க்கும் பணியாளர்கள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களுடைய நிறைகள், கோரிக்கைகள் உள்ளிட்டவைகளை தெரிவித்தனர். இதில் ஊராட்சி செயலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்