தமிழக தொழில்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கம் தென்னரசுவை அவரது இல்லத்தில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் காளீஸ்வரி மற்றும் நரிக்குடி ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் சமயமுத்துவும் அமைச்சரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றனர்.