தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோன தடுப்பூசி போடும் முகாம்

தேனி – தேனி மாவட்டம் தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா  தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமில் தாமரைக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் அவர்கள் மற்றும்  பகவனந்தம் வட்டார  சுகாதார மேற்பார்வையாளர். சுப்புராஜ் சுகாதார ஆய்வாளர். மருத்துவ அலுவலர் ரகு,  கிராம சுகாதார செவிலியர்  கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »