விருதுநகர் கிழக்கு மாவட்டம் , சிவகாசி கிழக்கு ஒன்றியம், செங்கமலப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட தலைவர் கஜேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.ஒன்றிய அமைப்பாளர் சரவணக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் கணேசன், செந்தூரப்பாண்டி உடனிருந்தனர்.