கோவை இக்கரைபோலுவாம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நற்பணி இயக்கம் சார்பில் 116 வது தேவர் ஜெயந்தி விழா..

கோவை இக்கரைபோலுவாம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நற்பணி இயக்கம் சார்பில் 116 வது தேவர் ஜெயந்தி விழா தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்றத்தலைவர் சதானந்தம், திமுக ஒன்றிய செயலாளர் ரவி, அதிமுக ராஜு, இந்து முன்னணி ரமேஷ் உட்பட நற்பணி இயக்க நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »