உப்பு துறையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

வருஷநாடு- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கருப்பையா-வை ஆதரித்து அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய திமுக நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் அனைவரும் தங்களது ஆதரவுகளை கொடுத்து வெற்றி பெற செய்ய அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உட்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »