விருதுநகர் 8வது வார்டு குருசாமி கொத்தனார் தெருவில் திமுக கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளுடன் கலந்து உரையாடல்…

விருதுநகர் – விருதுநகர் 8வது வார்டு குருசாமி கொத்தனார் தெருவில் , விருதுநகர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்  தலைமையில், திமுக  கொடியை ஏற்றி வைத்து , திமுக நிர்வாகிகளுடன் கலந்து உரையாடினார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் தனபாலன்,  8வது வார்டு செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »