விக்கிரவாண்டி நகர தி.மு.க., சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது…

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி நகர தி.மு.க., செயலாளர் நைனாமுகமது தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று வடக்கு பைபாஸ் முனையிலுள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செல்வகுமார் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் .
முன்னாள் சேர்மன் அப்துல் சலாம், மலர்மன்னன், முன்னாள் துணை சேர்மன் சர்க்கார் பாபு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு ஜீவானந்தம், பாலாஜி, திலகர் ,நகர தலைவர் தண்டபாணி,முன்னாள் கவுன்சிலர்கள் சுகுமார், பாலு, கோவிந்தசாமி, தேவராஜ், மாணவரணி யுவராஜ், சபிபுல்லா , இளைஞரணி கார்த்திக், பிரசாந்த் , சிவா, அசோக்குமார், செல்வகுமார் மற்றும் நகர கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »