வடுகபட்டி பேரூராட்சியில் அம்புஜம் EO தலைமையில் கொரானா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது….

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி  பேரூராட்சியில் அம்புஜம் EO  தலைமையில் கொரானா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது .இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் ரெங்கராஜ் மற்றும் சுகாதர பணியாளர்கள் ,தன்னார்வலர்கள்  கலந்து கொண்டனர் .அனைவரும் முகக்கவசம் கிருமிநாசினி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »