மதுரை மாவட்டம் எஸ். இ.வி பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் பார்வையிட்டார்…

மதுரை – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும்  பொறியியல் சேவைக்கான போட்டி தேர்வு நடைபெறும் மையமான மதுரை மாவட்டம் எஸ். இ.வி பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர்  பார்வையிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »