பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி,பாரதி பூங்காவில் திருவுருவச்சிலைக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவிப்பு!!

புதுச்சேரி – மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி,பாரதி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »