நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டா
தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது.
இதில் மணிமேடை கடிகாரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது, மேலும் டதி பள்ளி அருகில் அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது
இதனை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பார்வையிட்டார்கள்.