தேனி மாவட்ட காவல் சார்பு ஆய்வாளருக்கு அறிஞர் அண்ணா பதக்கம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல்துறை சார்பு ஆய்வாளர் டி பிரேமானந்த் எம் ஏ காவல் துறையின் சிறந்த பணிக்கான தமிழக அரசின் அறிஞர் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. அவர் பணி மென்மேலும் சிறக்க ஹலோ மிரர் மெட்ராஸ் தினசரி நாளிதழ் சார்பாக தேனி மாவட்ட செய்தியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »