தேனி மாவட்டம் பெரியகுளம் மேல்மங்கலத்தில் காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது…

தேனி  – பெரியகுளம் மேல்மங்கலத்தில் ஊராட்சித்தலைவர் நாகராஜன் அவர்களின் தீவிர முயற்சியால் கிராமத்திற்கு காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது .இச்சந்தைக்கு செயலர் முருகன் முயற்சிக்கு சிறப்பாக காய்கறி விற்பனை நடைபெறுகிறது . மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »