தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ரோஸி வித்தியாலயா பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட தனி திறமை 500 க்கு மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் ஆண்டோ செபா சிலம்ப கலைக்கூடம் முதலிடம் பெற்றது பயிற்சியாளர்கள் T.பால்ராஜ் ,T.ஜெபின் , A.பிரேம் ,C.தினேஷ்
ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களது பயிற்சியில் 100 க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றன. தன்னிடம் பயின்று வரும் குழந்தைகளை ஊக்கப்படுத்த படுகின்றன. இந்நிகழ்வில் முகக்கவசம் ,கிருமிநாசினி ,சமூகஇடைவெளி கடைபிடிக்கப்பட்டது