கோவை சுண்டப்பாளையம் ரோடு திமுக 21-வது வட்ட கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

கோவை – கோவை சுண்டப்பாளையம் ரோடு திமுக 21-வது வட்ட கழகத்தின் சார்பில்  தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தகப்பட்டது. நிகழ்ச்சியில் பாப்பநாயக்கன் புதூர் பகுதி கழக பொறுப்புக் குழு உறுப்பினர் சி.எம்.முத்தழகன், வட்ட கழக செயலாளர் சி.எஸ்.கருணாநிதி, மாநகர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கராத்தே வீரமணி, வட்டக் கழக பிரதிநிதி தளபதி ரமேஷ், வட்டக் கழக துணைச் செயலாளர் முஹமது நாசர், இளைஞரணி எஸ். பாலன், எல்பி எஃப் தொழிற்சங்க நிர்வாகிகள் கனகராஜ் ,செல்வராஜ், ராமு, மாணவரணி சிஎஸ்கே. இனியவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »