கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நாட்களில் பட்டாசு கடை நடத்த தற்காலிக உரிமம் பெற மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் தற்காலிக உரிமம் பெற இணையதளத்தின் வாயிலாக 30 -9 -2021 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் விஜய் சந்திரபானு ரெட்டி தகவல். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »