வருஷநாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சரவணன் அவரது மகன் கலைச்செல்வன் மற்றும் மேட்டுப்பாளையம் கிரிக்கெட் அகடாமி சார்பாக பஞ்சாபில் நடந்த 5.வது மாநில அளவில் 2021 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அணியும் பஞ்சாப் கிரிக்கெட் அணியும் மோதியதில் முதலிடத்தை மேட்டுப்பாளையம் கிரிகெட் அகடமி அணியில் விளையாடி வருஷநாடு ஊராட்சியை சேர்ந்த கலைச்செல்வன் முதல் பரிசாக வெள்ளிப் பதக்கத்தையும் மற்றும் கேடயத்தையும் பெற்று மேட்டுப்பாளையம் கிரிக்கெட் அகாடமி குழுவுக்கும் வருஷ நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரை வாழ்த்த6383680098 என்ற எண்ணில் வாழ்த்து தெரிவிக்கலாம்.