காந்தப்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை ஆய்வகம், நூலகம், அலுவலகம் கணினி அறை, சாய்தளம் மற்றும் கழிவறை கட்டிடம் மறுசீரமைப்பு..

திருவண்ணாமலை – கலசபாக்கம் வட்டம் காந்தப்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி வகுப்பறை ஆய்வகம் நூலகம் அலுவலகம் கணினி அறை சாய்தளம் மற்றும் கழிவறை கட்டிடம் RMSA திட்டம் 2015 -16 கீழ் கட்டப்பட்டது. தற்போது ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில் பழுதடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டு மறுசீரமைப்புக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »