கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருநாதா தடுப்பூசி முகாம்!!

கன்னியாகுமரி – நாகர்கோவில் அருகே இறச்சகுளம்_ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளியில் நடந்தத  கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட_ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டர்

பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பயனடைந்தனர் இறச்சகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் நீலகண்ட ஜெகதீஷ் மற்றும் உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »