மதுரை – ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முனைவர் எஸ்.எஸ். .சரவணன்(மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் அம்மா பேரவை நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் பூஜை இனிதே நடைபெற்றது.