ஆண்டிபட்டியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்..

ஆண்டிபட்டி – ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டுஎண் 19 க்கு, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீச சுபாஷ் சந்திரபோசிடம் பா.தீபா வேட்புமனு தாக்கல் செய்தார். ஒன்றிய சேர்மன் லோகிராஜன் அருகில்உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »